இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா மோதல் : ஸ்டெயின் விளையாட மாட்டார்
12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று துவங்கவுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் டேல் ஸ்டெயின் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும், உலக கோப்பை போட்டியில் அனைத்து…