Posted inTamil Sports News
2019 உலக கோப்பைத் தொடர்; இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்!
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கோப்பைத் தொடர் இந்த ஆண்டு மே 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றர்.அதற்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி…