---Advertisement---

விஜய் சேதுபதியின் புதிய படப்பாடல் வெளியீடு

Published on: March 19, 2021
---Advertisement---

விஜய் சேதுபதி பல்வேறு விதமான படங்களில் நடித்து வருகிறார். இதில் யாதும் ஊரே யாவரும் கேளி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கடேஷ் கிருஷ்ணா ரோக்நாத் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் ஆக முருகா என்ற பாடல் வெளிவருகிறது. இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர் வெளியிடுகிறார். சிம்பு இப்பாடலை பாடியுள்ளார்.

இன்று மாலை 6 மணி அளவில் பாடல் வெளியிடப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.