---Advertisement---

விஜய்யின் பீஸ்ட் டிரெய்லரை பார்த்து பாராட்டிய ஷாருக்

Published on: April 6, 2022
---Advertisement---

விஜய்யின் பீஸ்ட் டிரெய்லரை பார்த்து நடிகர் ஷாரூக் பாராட்டியுள்ளார். நெல்சன் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13 அன்று திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தமிழில் வெளியிடப்பட்ட நிலையில் ஹிந்தியிலும் ரா என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

இதை பார்த்த நடிகர் ஷாருக்கான் அவரை பாராட்டியுள்ளார்.

டிரெய்லர் அற்புதமாக தெரிகிறது. விஜய் எனக்கு மிகவும் பிடித்த  நடிகர், பீஸ்ட் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.