‘வெஞ்சன்ஸ்’ திரைப்படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியீடு: விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ்

Official movie poster and trailer launch still from the political entertainer Vengeance.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள ‘வெஞ்சன்ஸ்’ (Vengeance) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் விரைவில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கதை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விஜய்யின் பீஸ்ட் டிரெய்லரை பார்த்து பாராட்டிய ஷாருக்

Shah Rukh Khan Vijay Beast

விஜய்யின் பீஸ்ட் டிரெய்லரை பார்த்து நடிகர் ஷாரூக் பாராட்டியுள்ளார். நெல்சன் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13 அன்று திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் …

Read more

தனுஷ் நடிக்கும் மாறன் படத்தின் டிரெய்லர்

Maran trailer

தனுஷ் நடிப்பில் மாறன் திரைப்படம் விரைவில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார் இப்படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது.

எதற்கும் துணிந்தவன் டிரெய்லர் எப்போது? இப்போதைக்கு மினி டிரெய்லர்

etharkkum thunindhavan mini trailer

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இதில் சத்யராஜ் , சரண்யா போன்றோர் நடித்துள்ளனர் இந்த படத்தின் டிரெய்லர்  நாளை மார்ச் 2ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. …

Read more

சரத்குமார் நடிக்கும் இரை படத்தின் டிரெய்லர் வெளியானது

irai trailer

சரத்குமார் நடிப்பில் இரை என்ற வெப் சீரிஸ் தயாராகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ளார்.

எஃப்.ஐ. ஆர் படத்தின் டிரெய்லர் வெளியீடு

Fir trailer

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் எஃப்.ஐ ஆர். வித்தியாசமான கதைக்களத்துடன் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

மஹான் படத்தின் டிரெய்லர் வெளியாகியது

mahan trailer

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மஹான் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மோகன்லால் நடிக்கும் மரைக்காயர் படத்தின் தமிழ் டிரெய்லர்

arabikkadalin singam

மோகன்லால் நடிப்பில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்டமாக வெளிவர இருக்கும் படம் மரைக்காயர் அரபிக்கடல் சிங்கம். பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.