---Advertisement---

இன்று வரலட்சுமி நோன்பு

Published on: August 20, 2021
---Advertisement---

வரலட்சுமி நோன்பு எப்போதும் ஆடி மாதம் வரக்கூடிய ஒரு பண்டிகையாகும். இந்த முறை ஆவணி மாதத்தில் வரலட்சுமி நோன்பு வந்துள்ளது.

வரலட்சுமி நோன்பு அன்று மஹாலட்சுமியிடம் என்ன வரம் கேட்டாளும் தருவாள் . பொருளாதாரம் என்ற செல்வம் மட்டுமின்றி கல்விச்செல்வம், குழந்தை செல்வம் என நமக்கு என்ன என்ன தேவையோ அனைத்தையும் மஹாலட்சுமியிடம் சொன்னால் அனைத்தையும் தந்தருள்வாள் மஹாலட்சுமி.

இன்று மஹாலட்சுமி படத்தை அலங்கரித்து வைத்து, இனிப்பு, காரம் உள்ளிட்ட பட்ஷணங்களை வைத்து படைத்து அவளின் மந்திரங்கள், நாமாவளிகளை பாடி உங்களுக்கு என்ன குறை இருக்கிறதோ அதை மனப்பூர்வமாக பாடி தூப தீப ஆராதனைகள் செய்து பட்ஷணங்களை நைவேத்யம் செய்து மஹாலட்சுமியை வழிபட்டால் எல்லா செல்வங்களும் நமக்கு வந்து சேரும். நம் குறைகள் விலகி நிறைவான வாழ்க்கை வாழலாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!