---Advertisement---

ஒரே குடும்பத்தில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளா? ஐபிஎஸ் அதிகாரிகளான இரட்டையர்கள்

Published on: March 3, 2022
---Advertisement---

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக மாவட்ட எஸ்.பியாக பணியாற்றுபவர் அரவிந்தன். இவர் முன்பு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாகவும் தற்போது செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாகவும் பணியாற்றி வருகிறார்.

இவரின் சகோதரர் அபிநந்தன் அவரும் ஐபிஎஸ் அதிகாரியாக டெல்லியில் இருக்கிறார்.

இவர்கள் இருவரும் இரட்டையர்கள் என தெரிய வருகிறது.

இதை ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனே வெளியிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.