---Advertisement---

தியேட்டரில் டிரெய்லர் பார்க்க இவ்வளவு காசா? இதெல்லாம் ரொம்ப ஓவர்

Published on: April 4, 2022
---Advertisement---

தியேட்டர்கள் ஒரு பக்கம் அநியாய விலைக்கு எல்லாவற்றையும் ஏற்றி விற்றுக்கொண்டிருக்கின்றன. உள்ளே விற்கும் ஸ்னாக்ஸ்களின் விலை ஒரு பக்கம் அதிகம் என்றால்  தியேட்டர்கள் வருமானத்துக்காக புதிய புதிய யுக்திகளை கையாளுகின்றனர்.

அவற்றில் சில நாட்களாக டிரெய்லரை தியேட்டரில் ஒளிபரப்புகிறேன் என காசு பார்த்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான பீஸ்ட் பட டிரெய்லருக்கு ஒரு நபருக்கு 50 ரூபாய் வாங்கியுள்ளனர்.

மதுரையில் உள்ள பிரபல தியேட்டரான சினிப்ரியா மினிப்ரியா காம்ப்ளக்சில் ஒரு நபருக்கு 50 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள்.

இதெல்லாம் ரொம்பவும் ஓவர் என சொல்வதை தவிர சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க