தியேட்டரில் டிரெய்லர் பார்க்க இவ்வளவு காசா? இதெல்லாம் ரொம்ப ஓவர்
தியேட்டர்கள் ஒரு பக்கம் அநியாய விலைக்கு எல்லாவற்றையும் ஏற்றி விற்றுக்கொண்டிருக்கின்றன. உள்ளே விற்கும் ஸ்னாக்ஸ்களின் விலை ஒரு பக்கம் அதிகம் என்றால் தியேட்டர்கள் வருமானத்துக்காக புதிய புதிய யுக்திகளை கையாளுகின்றனர். அவற்றில் சில நாட்களாக …
