---Advertisement---

பாகுபாடின்றி செயல்பட்டு வருகிறது தமிழக அரசு…முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…

Published on: June 29, 2024
Stalin
---Advertisement---

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தலின் போது வாக்களித்த, வாக்களிக்காதவர்களுககென தனித்தனி  செயல்பாடுகள் இல்லாமல் பாகுபாடின்றி  எல்லோரும் பொதுவாகவே செயல்பட்டு வருகிறது தமிழக அரசு என பெருமிதத்தோடு சொன்னார்.

ஆளும் திராவிட  முன்னேற்றக் கழக அரசின் மீது மக்களுக்கு இருந்த நூறு சதவீத நம்பிக்கையயே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் காட்டி இருந்ததாக சொன்னார். சட்டமன்ற ரீதியாக கணக்கெடுத்து பார்த்தால் திமுக இருனூற்றி இருபத்தி ஓரு இடங்களில் அதிக வாக்குகள் பெற்றிருந்ததாக சுட்டிக்காட்டினார்.

CM Stalin
CM Stalin

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவை வைத்து பார்க்கும்போது மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள், மக்கள் யாரை புறக்கணித்து உள்ளார்கள் என்பதை தெளிவாக உணர முடியும், அதனால் தான் மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள் நமது முகத்தை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் அவை நடவடிக்கைகளுக்கும், மாண்புக்கும்  குந்தகம் விளைவித்து சென்று விட்டார்கள் என பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை போலவே 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக அதிக இடங்களில் வெற்றி பெரும் என நம்பிக்கை தெரிவித்தார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டதை பட்டியலிட்டுக் காட்டி பேசினார். அதே போல கள்ளச்ச்சாராய உயிர் பலி வழக்கில் இதுவரை கைது செய்ய்ப்பட்டவர்களின் எண்னிக்கையை சொல்லியதோடு , இந்த விஷயத்தில் ஒருவர் கூட தப்பி விட முடியாது என ஆவேசமாக சொன்னார்.

கலைஞரின் நூற்றாண்டு விழாவை வெற்றியோடே கொண்டாடுவேன் என்ற தனது நம்பிக்கையின் படியே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Lead actor Pavish Narayan and actress Naga Durga in a breezy romantic pose from Love Oh Love movie official teaser cuts.

Romantic Comedy Riot: “காதல் என்னவோ இலவசம் தான்.. ஆனா மெயின்டனன்ஸ் செலவு அதிகம்!”… தனுஷின் அக்கா மகன் பவீஷ் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ டீசர் அவுட்! ஜூலை ரிலீஸ் தேதியுடன் வெளியான அந்த 80 வினாடி மரண மாஸ் கலாட்டா!

Action director Hari alongside Telugu star Mass Maharaja Ravi Teja discussing an upcoming high energy commercial action screenplay.

Tollywood Direct Entry: “பிரசாந்த் படம் டிராப்… ஆனா அடுத்த ஆட்டம் தெலுங்குல!”… மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் இணையும் இயக்குநர் ஹரி! டோலிவுட்டையே மிரட்டப் போகும் அந்த ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ மெகா கூட்டணி!

Actor Vishal meeting Tamil Nadu Chief Minister C Joseph Vijay warmly presenting the educational donation charts inside the Secretariat setup.

Emotional Reunion: “அப்போ லோயோலா காலேஜ் டார்லிங்.. இப்போ நம்ம மாநிலத்தோட சிஎம்!”… முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து உருகிய விஷால்! பொன்னாடை, சால்வையை மறுத்த தளபதிக்கு விஷால் கொடுத்த நெகிழ்ச்சியான சர்ப்ரைஸ் பரிசு என்ன தெரியுமா?

Actor-director Dhanush alongside his eldest son Yatra Dhanush planning his upcoming mass commercial acting debut under RTake Studios production banner.

Kollywood Next-Gen Launch: “தாத்தாவின் பில்லா, முரட்டுக்காளை வைப்!”… மகன் யாத்ராவை மாஸ் ஹீரோவாக களம் இறக்கும் தனுஷ்! #D55 தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் மெகா கூட்டணி!

Official announcement banner showing actor Atharvaa Murali and composer Thaman confirming actor Dhanush vocals for Vaama Vaama single from Idhayam Murali.

Romantic Musical Blast: “தனுஷ் வாய்ஸ்ல நாளைக்கு ஒரு மரண மாஸ் லவ் சாங் லோடிங்!”… அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திற்காக தமனுடன் கைகோர்த்த அசுரன்! ரிலீஸ் தேதியுடன் வெளியான செம்ம போஸ்டர்!

High production values template layout tracking actor Dhanush D55 movie target set announcement poster from Wunderbar Films.

Mega Combo Reveal: “டார்கெட் செட் பண்ணியாச்சு!”… ‘அமரன்’ இயக்குநருடன் தனுஷ் மோதும் #D55 மெகா அப்டேட் தேதி இதோ! ஜூன் 18-ல் வெளியாகப்போகும் அந்த மிரட்டலான ரகசியம் என்ன? வுண்டர்பார் வெளியிட்ட மாஸ் போஸ்டர்!