அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: கிரீஸ் நாட்டில் டெஸ்டினேஷன் வெட்டிங், மூன்று இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பு!
“இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கிரீஸ் நாட்டில் டெஸ்டினேஷன் வெட்டிங் மற்றும் பலகட்ட வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.”
