A bond that continues forever: சிவகார்த்திகேயன் – முதல்வர் விஜய் சந்திப்பு: நெகிழ்ச்சியில் திரையுலகம்!
ரசிகன் எக்ஸ்பிரஸ் முதல் தற்போது வரை, முதல்வர் விஜய்யுடன் தனக்குள்ள பிணைப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
ரசிகன் எக்ஸ்பிரஸ் முதல் தற்போது வரை, முதல்வர் விஜய்யுடன் தனக்குள்ள பிணைப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
: ‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தளபதி விஜய்க்காகத் தான் ஒரு ஆக்ஷன் கதையைத் தயார் செய்திருந்ததாகவும், ஆனால் அவர் அரசியலுக்குச் சென்றதால் அது முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நடிகர் விஜய்க்கு ஆதரவாக, அவருடன் நடித்த நடிகை ஸ்ரேயா சரண் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழகத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்கத் தாமதம் செய்யும் ஆளுநரின் முடிவை இயக்குனர் திருச்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ அரசு அமைக்க ஆளுநர் தாமதம் செய்வது ஏன் என நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்றுள்ள விஜய் குறித்து லெஜண்ட் சரவணன் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள விஜய் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா பகிர்ந்துள்ள ‘த்ரோபேக்’ புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள விஜய், அறிமுகத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
நடிகர் மற்றும் அரசியல் பிரமுகர் டி.ராஜேந்தர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தேர்தல் வெற்றியைப் பாராட்டி ஒரு கவித்துவமான வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.
தமிழகத் தேர்தல் களத்தில் நிலவும் புதிய மாற்றங்கள் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளார்.