வரும் 22ஆம் தேதி… எல்லாரும் ரெடியா இருங்க… தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்யும் விஜய்…?

vijay 1

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியை கொடியை வரும் 22ஆம் தேதி நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ள தகவல்கள் வெளியாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் …

Read more

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!

gold 3

தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்றைய நிலவரப்படி  உயர்ந்து இருக்கின்றது. கடந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்ந்து 55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வந்தது. மக்கள் பலரும் தங்கம் என்பது …

Read more

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை… சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு தடை..!

sathurakiri

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்திருக்கின்றது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 20-ம் தேதி வரை பக்தர்களுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் …

Read more

உலக நாடுகளை அச்சுறுத்தும் குரங்கம்மை… தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட எச்சரிக்கை…!

monkey

ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகின்றது. இந்த தொற்றானது சுவீடன் நாட்டிலும் உறுதியாகி இருக்கின்றது. அதன் பரவலை ஒட்டி உலக சுகாதார நிறுவனம் அவசர நிலையை அறிவித்திருக்கின்றது. இதனை ஒட்டி தமிழ்நாடு …

Read more

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா…? அமைச்சர் சிவசங்கர் கொடுத்த விளக்கம்…!

sivasanger

தமிழகத்தில் பேருந்து கட்டணங்களின் விலை உயர்த்தப்படுமா? என்பதற்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து இருக்கின்றார். இது தொடர்பாக சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியிருந்ததாவது: “போக்குவரத்து துறை அமைச்சராக நான் இருக்கின்றேன். …

Read more

கருவில் இருப்பது பெண் குழந்தை… சட்ட விரோத கலைப்பால் உயிரிழந்த பெண்… பரபரப்பு சம்பவம்…!

girl

கருவில் இருப்பது பெண் குழந்தை என்று அறிந்து அதனை சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த போது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. புதுக்கோட்டை மாவட்டம் அருகே கருவில் இருப்பது ஆணா …

Read more

9 பேருக்கு நல்லாளுமை விருது… முதல்வர் மு.க ஸ்டாலின் கௌரவம்…!

award

அரசு துறையில் புதுமைகளை புகுத்தி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய 9 பேருக்கு நல்ல ஆளுமை விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று நடந்த சுதந்திர தின விழாவின் போது …

Read more

78 வது சுதந்திர தினம்… தேசிய கொடியேற்றிய கவர்னர் ஆர் என் ரவி…!

governor ravi

கவர்னர் மாளிகையில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்என் ரவி தேசியக்கொடி ஏற்றினார். நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் கிண்டியில் இருக்கும் …

Read more

பொங்கல் பண்டிகை முதல்… ‘முதல்வர் மருந்தகம் திட்டம் தொடக்கம்’… ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!

3969357 mkstalin2

இந்தியாவின் 78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் மிக விமர்சனையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்று உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்திருந்ததாவது: …

Read more

தொடர் விடுமுறை… தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்… கடும் கூட்ட நெரிசல்…!

bus 1

தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு இருக்கின்றது. நாளை சுதந்திர தின விடுமுறை மற்றும் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறையை ஒட்டி சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் …

Read more