கோலிவுட்டின் டபுள் சர்ப்ரைஸ்: நடிகர்களாக அவதரிக்கும் ஹிட் பாடகர் மகாலிங்கம் & ரேப்பர் பால் டப்பா!
“பிரபலப் பாடகர் மகாலிங்கம் மற்றும் சுயாதீனப் பாடகர் பால் டப்பா இருவரும் புதிய தமிழ் திரைப்படங்களில் நடிகர்களாக அவதரிக்கவுள்ளனர்.”
“பிரபலப் பாடகர் மகாலிங்கம் மற்றும் சுயாதீனப் பாடகர் பால் டப்பா இருவரும் புதிய தமிழ் திரைப்படங்களில் நடிகர்களாக அவதரிக்கவுள்ளனர்.”
“திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘டார்க் ஹெவன்’ தமிழ் படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.”
: ‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தளபதி விஜய்க்காகத் தான் ஒரு ஆக்ஷன் கதையைத் தயார் செய்திருந்ததாகவும், ஆனால் அவர் அரசியலுக்குச் சென்றதால் அது முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் நடிகை த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ₹12 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
தனுஷ் மற்றும் ‘ராட்சசன்’ புகழ் ராம்குமார் கூட்டணியில் உருவாகவிருந்த படம் கைவிடப்படவில்லை என்றும், கால்ஷீட் காரணங்களால் தள்ளிப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஜோடிகளில் ஒருவரான சித்தார்த் மற்றும் திரிஷா, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புதிய படத்தில் இணையவுள்ளனர்.
நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் இயக்கவுள்ள அடுத்த பிரம்மாண்ட படைப்பில் மிருணால் தாக்கூர் ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
காந்தாரா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கென் கருணாஸின் யூத் படத்தை பாராட்டியுள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்தின் விறுவிறுப்பான டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள்.
தனுஷ் நடிக்கும் ‘கர’ படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கும் கே.எஸ்.ரவிகுமார், தனுஷுடன் தான் இயக்க வேண்டிய ‘ஓடி போகலாமா’ படம் குறித்த ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.