Mr X Movie Review : “ஸ்பை த்ரில்லராக மிரட்டியதா மிஸ்டர் எக்ஸ்?” – ஆர்யா, கௌதம் கார்த்திக் நடிப்பு எப்படி? முழு விமர்சனம் இதோ!

Actor Arya and Gautham Karthik from the Tamil movie Mr. X directed by Manu Anand.

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர் நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ் என்ன?

2026 Kollywood Lineup : மிஸ்டர் எக்ஸ் முதல் ஜனநாயகன் வரை – நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத படங்கள்!

Posters of upcoming unique Tamil movies JanaNayagan, Karuppu, Kara, and Mr. X.

2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல மாறுபட்ட கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதில் மிஸ்டர் எக்ஸ், கர உள்ளிட்ட படங்களின் முக்கிய தகவல்கள் இதோ.

Korean Family Out : “பரத்வாஜ் ரங்கனா இது?” – கான் சிட்டி படத்தின் ‘கொரியன் ஃபேமிலி’ பாடலில் செம குத்தாட்டம்; மிரளவிட்ட சீன் ரோல்டன்!

Film critic Baradwaj Rangan dancing with Arjun Das and the team in the Korean Family song from Con City.

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் முதல் பாடலான ‘கொரியன் ஃபேமிலி’ இன்று வெளியானது. இதில் சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் ஆடியுள்ள நடனம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Makkal Kaavalan : “மணிகண்டனுக்கு இது ஒரு பெரிய மாஸ் படம்” – நீலம் புரொடக்ஷன்ஸ் கூட்டணியில் உருவாகும் மக்கள் காவலன்!

Actor Manikandan in a mass look for his upcoming movie Makkal Kaavalan produced by Neelam Productions.

பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனர் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள ‘மக்கள் காவலன்’ படத்தின் அவுட்புட்டை பார்த்த இரஞ்சித், இது ஒரு மாஸ் கமர்ஷியல் படம் எனப் பாராட்டியுள்ளார்.

KARA Event : “சென்னை நேரு ஸ்டேடியத்தில் தனுஷ்” – மிரட்டலான ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் தேதியை அறிவித்தது கர படக்குழு!

Official poster of movie Kara starring Dhanush announcing the pre-release event at Nehru Indoor Stadium Chennai.

தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ‘கர’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் வரும் ஏப்ரல் 19-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Kattalan Trailer : “இந்திய சினிமாவிலேயே முதல்முறை” – 3 விதமான சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸுடன் வெளியான காட்டாளன் ட்ரைலர்; மிரட்டும் பிஜிஎம்!

Actor Antony Varghese in a rugged look from the Malayalam trailer of Kattalan featuring 3 sound experiences.

சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ‘காட்டாளன்’ படத்தின் மிரட்டலான ட்ரைலர் புதிய தொழில்நுட்ப வசதியுடன் வெளியாகியுள்ளது.

Superstar Rajinikanth on Jana Nayagan : விஜய் படத்திற்கு நேர்ந்த கொடுமை – கொதித்தெழுந்த ரஜினிகாந்த்!

Superstar Rajinikanth's official statement on X supporting Vijay's Jana Nayagan movie.

தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த சம்பவத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

Yatra Dhanush Debut Exclusive: சிக்ஸ் பேக் உடன் ரெடியாகும் யாத்ரா – தனுஷ் கொடுத்த கிரீன் சிக்னல்!

Actor Dhanush with his elder son Yatra Raja during a family event.

நடிகர் தனுஷின் மகன் யாத்ரா தனது சினிமா அறிமுகத்திற்காக மிகத் தீவிரமாகத் தயாராகி வருகிறார். அவர் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் இருக்கும் ரகசியத்தை ஜிவி பிரகாஷ் உடைத்துள்ளார்.

Kenatha Kanom Movie Review: “கிணத்துல டைனோசரா?” – யோகி பாபுவின் கிணத்த காணோம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்!

Movie review and rating of Yogi Babu's Tamil film Kenatha Kanom directed by Suresh Sangaiah.

‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் ‘கிணத்த காணோம்’ படத்தின் திரை விமர்சனம்.

STR’s Launch Powers ‘Youth’: 2 Million Views கடந்து யூடியூப்பில் மாஸ் காட்டும் கென் கருணாஸின் ‘யூத்’ டிரெய்லர்!

Ken Karunaas school-boy avatar in Youth movie trailer which crossed 2 million views on YouTube.

மார்ச் 19 அன்று வெளியாகவுள்ள ‘யூத்’ படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் TR வெளியிட, தற்போது அது 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.