இதெல்லாம் இளையராஜா கிட்ட எதிர்பார்க்க முடியுமா?…ரஜினி படத்துக்கு பட்டுன்னு ஓகே சொன்ன தயாரிப்பாளர்!…
ரஜினிகாந்த்-சன் பிக்சர்ஸ்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராக போகும் படம் கூலி. இந்த படத்தினுடைய ‘டைட்டில் டீஸர்’ சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பியது. இப்படி இருக்கையில், தன்னிடம் கேட்காமல் ‘டிஸ்கோ, டிஸ்கோ’ பாடலை படத்தில் பயன்படுத்தியது …
