Lubber Pandhu Secret : “தினேஷ் ரோல்ல நான் நடிச்சிருக்கணும்” – லப்பர் பந்து கதையை எஸ்ஜே சூர்யா மறுக்க இதுதான் காரணமா?

Actor SJ Suryah in a candid interview explaining why he did not act in the movie Lubber Pandhu.

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹிட் அடித்த ‘லப்பர் பந்து’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை எஸ்ஜே சூர்யா ஏன் தவிர்த்தார் என்பது குறித்து பேசியுள்ளார்.

LIK Movie Review : “S.J. சூர்யா ஆட்டம்.. அனிருத் தெறிப்பு” – மிரட்டுகிறதா பிரதீப்பின் 2040 காதல்? இதோ ரிப்போர்ட்!

Movie still of Pradeep Ranganathan and SJ Suryah in Love Insurance Kompany futuristic Chennai 2040.

பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் அதிரடி விமர்சனம். 2040-ல் நடக்கும் இந்த டெக்னாலஜி காதல் ரசிகர்களைக் கவர்ந்ததா?

LIK Trailer Response : “ஆப் ஒத்துக்கலனு பிரேக்கப் பண்றீங்களா?” – பிரதீப் ரங்கநாதனின் வெறித்தனமான மோனோலாக்.. லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி ட்ரைலர் தெறிக்குது!

Actor Pradeep Ranganathan and S.J. Suryah in a high-tech corporate setup for the movie Love Insurance Kompany.

‘லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ படத்தோட ட்ரைலர் இப்போ ரிலீஸாகி சோசியல் மீடியாவையே அதிர வச்சுட்டு இருக்கு. பிரதீப் ரங்கநாதனோட அந்த ‘ஆப்’ வசனம் தான் இப்போ செம ட்ரெண்டிங்.

LIK Release Confirmed for April 3? “ஒரு வெள்ளிக்கிழமை வாழ்க்கையையே மாற்றும்!” – விக்னேஷ் சிவன் வெளியிட்ட குட் ஃபிரைடே சர்ப்ரைஸ்.. பிரதீப் ரங்கநாதனின் ஹாட்ரிக் வெற்றி உறுதியா?

Director Vignesh Shivan hints at Love Insurance Kompany (LIK) movie release date as April 3, 2026.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Goodbye “Bro Code”: “நீதிமன்றத்தில் முடிந்த பஞ்சாயத்து!” – ரவி மோகன் படத்திற்கு புதிய தலைப்பு.. ‘ப்ரோ கிளப்’ பெயர் உண்மையா?

Actor Ravi Mohan and SJ Suryah's Bro Code movie title change update after legal settlement.

ரவி மோகன் நடிப்பில் உருவான ‘ப்ரோ கோடு’ படத்தின் தலைப்பு சட்டச் சிக்கல்கள் காரணமாக மாற்றப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் எட்டப்பட்ட சமரசம் குறித்த விரிவான தகவல்.

“இலக்கு வேறு, விரைவில் அடைவேன்”: கில்லர் படம் மற்றும் சினிமா கனவுகள் குறித்து எஸ்.ஜே. சூர்யா ஓப்பனிங்

Actor-Director SJ Suryah receiving an award at the Touring Talkies Frame and Fame Awards 2026.

‘கில்லர்’ திரைப்படத்திற்குப் பிறகு தனது சினிமா பயணம் வேறுபட்ட திசையில் நகரும் என்று நடிகர்–இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். உதவி இயக்குநராக இருந்த கால நினைவுகள், எதிர்கால இலக்குகள் மற்றும் ‘கில்லர்’ படத்தின் நிலை குறித்து அவர் மனம் திறந்துப் பேசியுள்ளார்.

வீரத்தமிழன் பாடல் வெளியீடு: ‘போராட்டம்’ படத்திற்காக எஸ்.ஜே. சூர்யா வெளியிட்ட முதல் பாடல்

போராட்டம் படத்தின் வீரத்தமிழன் பாடல் வெளியீடு செய்த எஸ்.ஜே. சூர்யா.

இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா ‘போராட்டம்’ திரைப்படத்தின் ‘வீரத்தமிழன்’ என்ற முதல் பாடலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடல் தற்போது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.