Tag: selvaraghavan
தாய்மாமன் சீர் செய்த தனுஷ்-செல்வராகவன் திருமலையில் தரிசனம்
துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் திரைஉலகில் அறிமுகமாகி, இன்று பல்வேறு மொழிகளிலும் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகர் தனுஷ்.
நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று அனைத்து துறையிலும்...