---Advertisement---

மெசேஜ் மாமு மெசேஜ்…செல்வராகவனின் புத்தம் புது மெசேஜ்?…என்ன கோபமோ திடீருன்னு?

Published on: April 30, 2024
selvaragavan
---Advertisement---

தனுஷினுடைய சகோதரர் செல்வராகவன். வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வந்தவர் . தனுஷை வைத்து இவர் இயக்கிய “காதல் கொண்டேன்”படம் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து இவர்களை கோடம்பாக்கத்தில் முக்கிய புள்ளிகளக மாற்றியது. “காதல் கொண்டேன்” படத்தின் மூலமே தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்தார் செல்வ ராகவன்.

danush selvaragavan
danush selvaragavan

” 7-ஜி ரெயின்போ காலனி”படம் காதலை வேறு பரிமாணத்தில் சொல்லியது. கதிர், சோனியா அகர்வாலின் நடிப்பு அந்த கால காதலர்களை மிகவும் கவர்ந்தது. சில நாட்களில் சோனியா அகர்வாலையே மணமுடித்து கொண்டார் செல்வ ராகவன்.

தொடர்ந்து தனுஷை வைத்து “புதுப்பேட்டை”, மயக்கம் என்ன” படங்களை எடுத்திருந்தார். ஆனால் தனுஷ், செல்வராகவன் இருவருக்குமே அது பின்னடைவையே பெற்றுக்கொடுத்தது. பழங்காலம், நிகழ்கால கதையைக் கொண்டு வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” சறுக்கலையே தந்தது.

இப்படி தோல்வி அவரை தொடச்சியாக துரத்த, அவரால் இயக்குனராக தொடர்ந்து பிரகாசிக்க முடியவில்லை. தற்பொழுது நடிப்பில் நடிகனாக தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பில் இறங்கி விட்டார். விஜயுடன் “பீஸ்ட் படத்திலும், மார்க் ஆன்டனி” படத்திலும் நடித்தார்.

“ஐயோ இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே. இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேன என ஒரு போதும் கலங்காதீர்கள். புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்.
இந்த நொடிதான் பிறந்தது போல நினைத்து கொள்ளுங்கள்”என்று திடீரென ஒரு தத்துவத்தை தழும்ப விட்டிருக்கிறார் தனது வலைத்தள பக்கத்தில். ஏன் இவர் இப்படி சொல்லியிருக்கிறார்? என்ன காரணமாக இருக்கலாம்? என யோசித்து வருகிறதாம் கோடம்பாக்கம்..

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!