---Advertisement---

அடிமையாய் வாழ்ந்த ஜி.வி பிரகாஷ்?…சொல்ல சொல்ல கேட்காம வச்சு செஞ்ச செல்வ ராகவன்!…

Published on: May 8, 2024
selvaraghavan gvprakash
---Advertisement---

“காதல் கொண்டேன்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தனுஷின் சகோதரர் செல்வராகவன். “ஆயிரத்தில் ஒருவன்”, “மயக்கம் என்ன” போன்ற படங்களை எடுத்தார். பெரிய அளவில் எதிர்பார்ப்புகளோடு வந்த இவை சரியான வெற்றியை பெற்று தரவில்லை. அதே நேரத்தில் படத்தினுடைய பாடல்களும், பின்னணி இசையும் பெரிதாக பேசப்பட்டது.

“ஆயிரத்தில் ஒருவன்” படத்திற்கு  முதலில் இசையமைத்தது யுவன் ஷங்கர் ராஜா தான். ஆனால் எதிர்பாராத சில திருப்பங்களால்  ஜி.வி. இசையமைக்க நேர்ந்தது. அதன் பின்னர் வந்த மயக்கம் என்ன படத்தில் இவரே கமிட் செய்யப்பட்டார்.

mayakkam enna
mayakkam enna

இரண்டு படங்களிலும் செல்வரகவனுடன் பணியாற்றியது மிகுந்த உற்சாகத்தை தந்தாம். அதோடு  வேலை வாங்குவதில் கெட்டிக்காரர் செல்வராகவன் என தனது அனுபவத்தை பகிர்ந்திருந்தார் ஜி.வி. எத்தனை நாட்கள் ஆனாலும் அவர் தன்னுடனே தங்கி இருந்து தன்னன வேலை வாங்கினார்.

இசை கம்போசிங்கின் போது நீங்க போயிட்டு வாங்க, நான் டியூன் போட்டு வைக்கிறேம்  இசையமைப்பை  எல்லாம் முடிச்சு வைக்கிறேன்னு பிரகாஷ் குமார் எவ்வளவோ சொல்லியும் இல்லை, இல்லை நானும் உங்க கூட தான் இருப்பேன் என சொல்லி அடம் பிடித்தாராம். அதேபோல வேலை முடிந்த உடனே முடிந்த பிறகு தான் அவர் வெளியேறினாராம். அப்படி தனது வேலையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, தீர்க்கமாக செயல் படக்கூடியவராம் செல்வராகவன்.

பணியாற்றிய காலங்களை தன்னால் என்றும் மறக்க முடியாது என சொல்லிய ஜி.வி. பிரகாஷ். கிட்டத்தட்ட தான் ஒரு அடிமை என்ற எண்ணத்தை வரவழைத்து விட்டது அந்த நேரத்தில் என சிரிப்பு பொங்க சொல்லி இருந்தார்…

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!