கருப்பு, சர்தார் 2 படங்களின் தாமதத்திற்குப் பின் உள்ள அதிர்ச்சி உண்மை: திருப்பூர் சுப்பிரமணியம் பளீச்!
“தொடர் தாமதம் மற்றும் தனியார் பைனான்ஸ் வட்டிச் சுமை காரணமாகத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் நிதி நெருக்கடிகள் குறித்துத் திருப்பூர் சுப்பிரமணியம் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.”
