அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?
“உண்மையான அரசியல் தலைவர்களை நேரடியாக விமர்சிக்கும் ‘கராத்தே பாபு’ படம் சென்சார் சோதனையில் சிக்கியதால் வெளியீடு தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.”
“உண்மையான அரசியல் தலைவர்களை நேரடியாக விமர்சிக்கும் ‘கராத்தே பாபு’ படம் சென்சார் சோதனையில் சிக்கியதால் வெளியீடு தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.”
“இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படம் தணிக்கை மற்றும் வணிக ரீதியான பல தடைகளை எதிர்கொண்டு வருவது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”
நடிகர் ரவி மோகனின் புதிய திரைப்படங்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் கணேஷ் கே பாபு தனது சமீபத்திய பேட்டியில் ‘கராத்தே பாபு’ படம் குறித்து பல சுவாரஸ்ியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
நடிகர் ரவி மோகன் ‘வட்டி காசல வாட’ படத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வராவாக சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன் பிறந்தநாளை முன்னிட்டு, கராத்தே பாபு குழுவினர் படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘அன் ஆர்டினரி மேன்’ படத்தின் மூலம் கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதன் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.
அரசியலில் நுழைவது குறித்து சமீபத்திய பேட்டியில் நடிகர் ரவி மோகன் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘தனி ஒருவன் 2’ திரைப்படம் எப்போது தொடங்கும் என்பது குறித்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முக்கிய விளக்கமளித்துள்ளார்.