‘மூன்றாம் பிறை’ பார்த்ததும் அம்மார்கிட்ட பேசுறதே நின்னுட்டேன்! சுவாரசியமான தகவலை பகிர்ந்த ஜான்வி கபூர்!
தமிழ் சினிமா குறித்த தனது விருப்பங்களை பகிர்ந்துள்ள ஜான்வி கபூர், வெற்றிமாறனின் இயக்கத்தை தான் விரும்புவதாகவும், ‘மூன்றாம் பிறை’ பார்த்த பின் சில நாட்கள் அம்மாவுடன் பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.
