நான் தனலட்சுமி ஆயிருப்பேன்!…எனக்கு தான ஓ போட்டு இருப்பாங்க?…காதலால் வாய்ப்பை இழந்த கிரண்…
“கில்லி”பட ரீ-ரிலிஸுக்கு பிறகு படத்தை பற்றி பல தகவல்கள் வந்த வண்ணமே உள்ளது. வெளியான நேரத்தில் கூட இவ்வளவு பேச்சுக்கள் அடிபட்டு இருக்காது. இப்பத்தான் ஃப்ரெஸ் ரிலீஸ் மாதிரி தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் …
