விஷ்ணு விஷால் மற்றும் அருண்ராஜா காமராஜ் படம் டிராப்!
இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் இணைந்து பணியாற்றவிருந்த புதிய திரைப்படத்திலிருந்து விலகுவதாகத் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் இணைந்து பணியாற்றவிருந்த புதிய திரைப்படத்திலிருந்து விலகுவதாகத் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ட்ரெயின்’ திரைப்படம் குறித்து இயக்குநர் மிஷ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவல்களையும் தொழில்நுட்ப விவரங்களையும் பகிர்ந்துள்ளார்.
அரசியல்வாதிகள் சினிமா கலைஞர்களைப் போலச் செயல்படும்போது, கலைஞர்களும் அரசியலுக்கு வருவது இயல்பே என்று நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்து விஷால் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும், அவரது ‘டேர்டெவில்’ படத்தில் மோகன்லால் மற்றும் வெங்கடேஷ் இணையவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமரன் படத்திற்காக தனக்குக் கிடைத்த மூன்றாவது தேசிய விருது குறித்துப் பேசிய ஜி.வி. பிரகாஷ் குமார், பலமுறை இந்த விருதைத் தவறியதால் இம்முறை கிடைத்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ பான் இந்தியா திரைப்படத்தில் கெத்தான அதிகாரியாக நடிக்கும் தபுவின் புதிய கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் தனது வரவிருக்கும் ‘டேர்டெவில்’ படம் குறித்தும், தனது திரைப்பயனிலும் வாழ்க்கையிலும் நடந்த முக்கியமான தருணங்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார்.
2011-ல் நடிகர் அஜித் தன்னைத் தொடர்பு கொண்டு ‘தூடுகு’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கக் கேட்டதாகவும், சில காரணங்களால் அதைத் தவறவிட்டதாகவும் இயக்குநர் ஸ்ரீனு வைட்லா கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மூத்த நடிகர் மோகன் சர்மாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் தொடர்பு கொண்டு நிதி உதவி வழங்கியுள்ளார்.
விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் உள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை வெளியிட ஜூலை 31-ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.