சூரியின் அடுத்த பட சம்பளம் 25 கோடியா? ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படம்!
தொடர் வெற்றிகளால் உச்சம் தொட்டுள்ள நடிகர் சூரி, ஆர். ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்காக ரூ.25 கோடி சம்பளம் பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர் வெற்றிகளால் உச்சம் தொட்டுள்ள நடிகர் சூரி, ஆர். ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்காக ரூ.25 கோடி சம்பளம் பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் விமர்சனம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ரேட்டிங்.
சூரி நடிப்பில் உருவாகியுள்ள கடல் சாகச த்ரில்லர் திரைப்படமான ‘மண்டாடி’ படத்தின் விமர்சனம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ரேட்டிங்.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மகளே’ வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருமணம் ஒருவரின் அடையாளத்தை நிர்ணயிக்காது என்றும், திருமணம் இல்லாமலேயும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றும் நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் ‘இன்பராஜ்’ திரைப்படம் 2026 தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது. இதன் மூலம் சூர்யா ஒரே ஆண்டில் மூன்று படங்களை வெளியிடும் சாதனையைப் படைக்கிறார்.
ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
நடிகர் ரவி மோகன் ‘வட்டி காசல வாட’ படத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வராவாக சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன் பிறந்தநாளை முன்னிட்டு, கராத்தே பாபு குழுவினர் படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சிபி சத்யராஜ் பகிர்ந்த ரெட்ரோ ஸ்டைல் பைக் புகைப்படத்தில் உள்ள ‘TVK 2026’ நம்பர் பிளேட் விஜய் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.