காமியோ ரோல்களுக்கு முற்றுப்புள்ளி: ஜெயிலர் 2 குறித்து விஜய் சேதுபதி!
தமது காமியோ கொள்கை குறித்துப் பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, ரஜினிகாந்த் மீதான நம்பிக்கையினால் ‘ஜெயிலர் 2’ படத்தில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமது காமியோ கொள்கை குறித்துப் பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, ரஜினிகாந்த் மீதான நம்பிக்கையினால் ‘ஜெயிலர் 2’ படத்தில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது முதல் பேட்டியில் சிறு வயது கனவுகள், யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணிபுரிந்த அனுபவம் மற்றும் தந்தை விஜய்யின் லெகசி குறித்து பல சுவாரஸ்ியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த ஐந்து ஆண்டுகளாக தான் காதலில் இல்லை என்றும் பார்ட்டிகளுக்குச் செல்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அர்ஜுன் நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘The Rage’ இன்று வெளியாகியுள்ளது. ‘கே.ஜி.எஃப்’ படப் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இந்தப் பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணியில் உருவான ‘கட்டா குஸ்தி’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜூலை 3-ம் தேதி வெளியாகிறது. ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் நிதி நெருக்கடிகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சுமார் 130 கோடி ரூபாய் வரையிலான நிதிப் பொறுப்புகளை சூர்யா ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், படக்குழுவினர் ரசிகர்களுடன் திரையரங்கில் படத்தை ரசித்தனர்.
பிரபு தேவா மற்றும் வைகைப்புயல் வடிவேலு இணைந்து நடிக்கும் ‘பேங் பேங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த ஜாம்பி காமெடி படம் குறித்த கூடுதல் விவரங்கள் இதோ.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான ‘பிளாஸ்ட்’ திரைப்படம் மே 28-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. சென்சாரில் ‘UA’ சான்றிதழ் பெற்ற இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பார்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
நடிகை நஸ்ரியா நசீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘9 புகைப்படங்கள்’ கொண்ட புதிய தொகுப்பை வெளியிட்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகும் மாறாத அவரது இளமையைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகர் விஜய் தனது ‘ஜனநாயகம்’ திரைப்படத்தில் ‘முதல்வர் விஜய்’ என்ற புதிய டைட்டில் கார்டைப் பயன்படுத்த படக்குழுவினருக்கு அனுமதி மறுத்துள்ளார். தனது பழைய அடையாளமான ‘தளபதி விஜய்’ என்பதே நீடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.