Posted inLatest News Tamil Flash News tamilnadu
பரபரப்பான பிரச்சாரத்துக்கு நடுவில் குஷ்புவின் ஒரே ஆறுதல்
நடிகை குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டி இடுகிறார். ஆரம்பத்தில் இதை சாதாரணமாக நினைத்த எதிர்க்கட்சியினரான திமுகவினருக்கு குஷ்பு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். தினமும் எளிய மக்களை சந்திப்பது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது என ஆயிரம் விளக்கின் செல்லப்பிள்ளையாகவே மாறினார்…



