Connect with us

நடிகர் திலகம் வீட்டில் குஷ்பு

Entertainment

நடிகர் திலகம் வீட்டில் குஷ்பு

நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டி இடுகிறார். சட்டப்பேரவை தேர்தல் வேகமாக நெருங்குவதையொட்டி பிரச்சாரம் தீவிரமாக களை கட்டி வருகிறது.

நடிகர் திலகத்தின் மூத்த மகன் ராம்குமாரும் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

குஷ்புவும் பாரதிய ஜனதா வேட்பாளராக இருப்பதாலும் நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்திற்கும் குஷ்புவிற்கும் நல்ல பழக்கம் நெருக்கம் உள்ளது.

நேற்று சிவாஜி வீட்டிற்கு சென்று அவரது புகைப்படத்தை வணங்கி குஷ்பு ஆசி பெற்றார்.

பாருங்க:  தமிழகத்தில் 500 ஐ தாண்டிய கொரோனா எண்ணிக்கை – இன்னும் இரண்டாம் நிலையில்தான் உள்ளதா?

More in Entertainment

To Top