Connect with us

பரபரப்பான பிரச்சாரத்துக்கு நடுவில் குஷ்புவின் ஒரே ஆறுதல்

Latest News

பரபரப்பான பிரச்சாரத்துக்கு நடுவில் குஷ்புவின் ஒரே ஆறுதல்

நடிகை குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டி இடுகிறார். ஆரம்பத்தில் இதை சாதாரணமாக நினைத்த எதிர்க்கட்சியினரான திமுகவினருக்கு குஷ்பு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.

தினமும் எளிய மக்களை சந்திப்பது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது என ஆயிரம் விளக்கின் செல்லப்பிள்ளையாகவே மாறினார் குஷ்பு.

தினமும் பல ஆயிரம் மக்களை சந்தித்து பரபரப்பாக பிரச்சாரம் செய்து வரும் குஷ்பு களைப்புக்கு நடுவில் வீட்டுக்கு சென்றவுடன் தனது மனது இறுக்கத்துக்கு மருந்தாக தான் ஆசையாக வளர்த்து வரும் நாயை குறிப்பிடுகிறார். தன்னுடைய ஸ்ட்ரெஸ் பஸ்டர் என அந்த நாயை குறிப்பிடுகிறார் குஷ்பு.

பாருங்க:  ராகுல் காந்தி பேச்சுக்கு குஷ்பு கடும் கண்டனம்

More in Latest News

To Top