cinema news
குஷ்பு மிகவும் நேசிக்கும் படமாம் இது- காரணம் என்ன
தர்மத்தின் தலைவனில் அறிமுகமாகி , வருஷம் 16 படத்தின் மூலம் பிரபலமானவர் குஷ்பு. பி.வாசு இயக்கிய சின்னத்தம்பி திரைப்படம் இவருக்கு அளப்பறிய புகழை பெற்று தந்த நிலையில் குஷ்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார்.
பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார் குஷ்பு. அதன் பிறகு திமுக, காங்கிரஸ், தற்போது பிஜேபி என அரசியலிலும் முத்திரை பதித்து வருகிறார் குஷ்பு.
இவர் தனக்கு பிரியமுள்ள படங்களில் ஒன்றாக இப்படத்தை குறிப்பிடுகிறார். அதற்கு காரணம் எனது குரு எனக்கு மிகவும் பிடித்தவர். என்னை புரிந்து கொண்ட ஒரு இயக்குனர் இவர். என்னுள் சிறந்ததை வெளிப்படுத்தினார். பி வாசு அவர்கள் எனது வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். எப்போதும் அவருக்கு கடன்பட்டிருப்பார். அவரது மகளின் திருமணத்தில் எடுக்கப்பட்ட படம். இப்படத்தை நேசிக்கின்றேன். இப்படம் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது என குஷ்பு கூறியுள்ளார்.
My #Guru my most favorite. One Director who understood me the best n brought out the best in me. #PVasu Sir. He has played a major role in shaping my career. Will always be indebted to him. Pic taken at his daughter's wedding. Love this pic. Conveys so many emotions. 🙏🙏❤❤😍😍 pic.twitter.com/1YWuth40gO
— KhushbuSundar (@khushsundar) December 3, 2020