அனலி வெப் தொடர்: ஜியோ ஹாட்ஸ்டாரில் மிதுன் மானுவேல் தாமஸ் த்ரில்லர்!
நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அனலி’ வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அனலி’ வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘உயிர்’ (Uyir) திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 4 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ள இப்படம், மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. நீதி மற்றும் உண்மைக்குப் போராடும் கதைக் களத்தைக் கொண்டுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ் மற்றும் மது நடிப்பில் வெளியான ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படம் ஜூலை 28 முதல் ஓடிடியில் வெளியாகிறது.
‘Heart Beat’ தொடரின் மூன்றாவது சீசன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ரீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் தீபா பாலு வெளியிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபையர் அண்ட் ஆஷ்’ (Avatar: Fire and Ash) திரைப்படம் வரும் ஜூன் 24-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
ரன்தீப் ஹூடா நடிப்பில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘இன்ஸ்பெக்டர் அவினாஷ்’ சீசன் 2 வரும் மே 15 முதல் வெளியாகிறது. இதன் அனைத்து எபிசோட்களும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
2025 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்ற தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக ஜியோ ஸ்டார் ஸ்டுடியோவில் இணைந்துள்ளார்.
‘கடைசி விவசாயி’ படத்திற்குப் பிறகு மணிகண்டன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ‘காட்டான்’ வெப் சீரிஸ் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இதன் சாதக பாதகங்களை இங்கே காணலாம்.
விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘காட்டான்’ மற்றும் ‘நாங்கள்’ உட்பட இன்று ஓடிடியில் வெளியாகும் முக்கியத் திரைப்படங்கள் குறித்துப் பார்ப்போம்.
ரன்வீர் சிங் நடிப்பில் மார்ச் 19 அன்று வெளியான ‘துரந்தர் 2’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், அதன் ஓடிடி உரிமத்தை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.