நல்ல உணவை சாப்பிடமுடியவில்லை! பாலைவனத்தில் சிக்கிய நடிகர் புலம்பல்!
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாக்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகரான பிருத்விராஜ் கொரோனா பாதிப்புக் காரணமாக ஜோர்டான் நாட்டின் பாலைவனத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள பிருத்விராஜ் ஆடுஜீவிதம் எனும் படத்தின் …
