தோனி இந்தியாவுக்கு விளையாட விரும்பமாட்டார்! சகவீரர் அதிர்ச்சித் தகவல்!

msd

கடந்த ஒரு வருடகாலமாக இந்திய அணிக்காக விளையாட தோனி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவாரா மாட்டாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தோனி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியுசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக …

Read more

இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை பூஜ்ய எண்ணிக்கையை தொடுவது எப்போது? ஆய்வு முடிவுகள்!

corona 4444

இந்தியாவில் கொரோனா முழுவதுமாக குறைவது எப்போது என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனா எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 681 ஆக உள்ளது. சிகிச்சையில் குணமாகி 4257 பேர் …

Read more

சென்னையை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா! மண்டலவாரியாக எண்ணிக்கை!

Corona status in TN and india

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கொரோனா பரவியுள்ளதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. இதுவரை சென்னையில் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 …

Read more

அக்டோபர் 15 வரை ஹோட்டல்கள் மூடப்படுமா? அதிர்ச்சி அளித்த தகவல்

india

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள ஹோட்டல்கள் திறக்க அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஆகும் என வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை …

Read more

டி 20 உலகக்கோப்பை தொடர் நடக்க இதுதான் வழி ! முன்னாள் வீரர் சூப்பர் ஐடியா!

world cup

ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி 20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தலாம் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு …

Read more

இந்தியாவில் காலடி வைத்த மார்க் ஸூக்கர்பெர்க்! ஜியோவின் பங்குகளை வாங்கிய பேஸ்புக்!

jio

இந்திய நிறுவனமான ஜியோவின் பங்குகளை மார்க் ஸூக்கர்பர்க் வாங்கியுள்ளார். நிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை …

Read more

அவர் மட்டும் அதை சொல்லியிருந்தால் கொலையே செய்திருப்பேன்! சோயிப் அக்தர் பகிர்ந்த ரகசியம்!

akthar 1

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முனனாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது கேப்டன் வாசிம் அக்ரம் குறித்து பெருமையாகப் பேசியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 1998 முதல் 2011 வரை பாகிஸ்தான் …

Read more

கொரோனா நிவாரணத்துக்கு உண்டியல் பணத்தைக் கொடுத்த சிறுமி! நன்றி தெரிவித்த முதல்வர்!

kid

கொரோனா நிவாரணத்துக்காக முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ 543 கொடுத்துள்ளார் பள்ளி சிறுமி. தமிழகத்தில் கொரோன தொற்றைத் தடுக்க வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஏழை …

Read more

ரேபிட் டெஸ்ட் சோதனைகள் இப்போது வேண்டாம் !  மாநிலங்களுக்கு மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தல்!

corona 4444

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கொரொனா பாதிக்க்கப்பட்டவர்களை அறிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை மத்திய, மாநில …

Read more

சீனாவில் இருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் தரம் என்ன? சோதனையில் அதிர்ச்சி முடிவு!

ppe

சீனாவில் இருந்து இந்தியா வந்துள்ள மருத்துவ தடுப்பு உபகரணங்களின் எண்ணிக்கையில் பெரும்பகுதி தர சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் …

Read more