தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ படத்தில் திடீர் மாற்றம்: இளையராஜா விலகல்? ஜி.வி.பிரகாஷ் எண்ட்ரி!

Editorial visual featuring music department changes for PocketNovel.

“தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் உருவாகும் ‘பாக்கெட் நாவல்’ படத்திலிருந்து இளையராஜா விலகியுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக ஜி.வி.பிரகாஷ் குமார் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.”

நெட்ஃபிளிக்சை கலக்கும் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’: உலக அளவில் சாதனை படைத்து மாஸ் காட்டும் பிளாக்பஸ்டர் வெற்றி!

Official Netflix trending success poster for Suriya's blockbuster Vishwanath & Sons.

சூர்யா நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பல சாதனைகளை முறியடித்து நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது.

பாலிவுட்டில் ஜி.வி. பிரகாஷின் மியூசிக்கல் என்ட்ரி: ‘நயி நவேலி’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ!

Official teaser promotional banner for the Hindi film Nayyi Navelli.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படமான ‘நயி நவேலி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் அஜித் குமாரின் ரேசிங் பயணத்தை விவரிக்கும் ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரவி தேஜாவின் ‘இருமுடி’ படத்தின் மாஸான டிரெய்லர் இன்று மாலை 6:03 மணிக்கு வெளியீடு: அதிகாரப்பூர்வ போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு!

Trailer release announcement poster of the movie Irumudi releasing today at 6:03 PM.

நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகவுள்ள உற்சாகமான அறிவிப்பு புதிய போஸ்டருடன் வெளியாகியுள்ளது.

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘விசாரணை’ படங்களுக்கு மிஸ் ஆனது: 3-வது தேசிய விருது குறித்து மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ் குமார்!

Music composer GV Prakash Kumar talking about winning his third National Award for Amaran.

அமரன் படத்திற்காக தனக்குக் கிடைத்த மூன்றாவது தேசிய விருது குறித்துப் பேசிய ஜி.வி. பிரகாஷ் குமார், பலமுறை இந்த விருதைத் தவறியதால் இம்முறை கிடைத்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

1.5 லட்சம் ரீல்ஸ்: சூர்யா ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்த ஜி.வி. பிரகாஷ்!

Composer GV Prakash sharing the 150K reels milestone success of Pattampoochi and Neno Butterfly songs.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ‘பட்டாம்பூச்சி’ மற்றும் ‘நேனோ பட்டர்ஃபிளை’ பாடல் 1.5 லட்சத்திற்கும் அதிகமான ரீல்ஸ் கடந்து சாதனை படைத்துள்ளதை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Magudam Update: முடிந்த காகிநாடா ஷூட்டிங்! அஞ்சலியின் ‘நோ ஈகோ’ ஆட்டிட்யூட்.. ஜிவி பிரகாஷின் இசை மேஜிக்! மகுடம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Actress Anjali and the crew of the movie Magudam during the Kakinada schedule wrap.

‘மகுடம்’ படத்தின் மிக முக்கியமான 90-களின் பின்னணியிலான படப்பிடிப்பு காகிநாடாவில் நிறைவடைந்தது. அடுத்தகட்டமாகச் சென்னையில் இறுதிப் படப்பிடிப்பு தொடங்குகிறது.

GV Prakash Next : “பேட் ஏந்தும் ஜிவி பிரகாஷ்” – ஜோ பட இயக்குனருடன் மெகா கூட்டணி; கிரிக்கெட் பின்னணியில் ஒரு எமோஷனல் லவ் ஸ்டோரி!

Actor GV Prakash Kumar holding a cricket bat for his upcoming sports drama with director Hariharan Ram and Malavika Manoj.

‘ஜோ’ பட புகழ் இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Happy Raj Movie Review: ஜார்ஜ் மரியானின் ஒன் மேன் ஷோ! ‘குதிரை முட்டை’ தந்தையும் ஐடி மகனும் – எமோஷனல் ஹிட் அடித்ததா?

GV Prakash Kumar and George Maryan in Happy Raj movie.

ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படம், ஒரு எமோஷனல் ஃபேமிலி டிராமாவாக ரசிகர்களைக் கவர்ந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் விரிவாகக் காண்போம்.