Dhanush Movie Lineup : மாரி செல்வராஜ் முதல் D56 வரை – 2028 வரை தனுஷ் கால்ஷீட் ஃபுல்!
கோலிவுட்டின் பிஸியான நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து 2028 வரை செம பிசியாக உள்ளார்.
கோலிவுட்டின் பிஸியான நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து 2028 வரை செம பிசியாக உள்ளார்.
லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து, சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இடையே இருந்த நீண்ட கால கசப்புணர்வு தற்போது முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷோட ‘கர’ படம் ஏப்ரல் 30-ல் சோலோவா ரிலீஸாகப்போகுது. இன்னொரு பக்கம் ‘D55’ ஷூட்டிங் ஸ்பாட்ல மம்மூட்டி பத்தின மிரட்டலான நியூஸ் வந்திருக்கு.
காக்கி சட்டை மற்றும் கொடி ஆகிய ஹிட் படங்களில் தான் செய்த சில தவறுகள் குறித்து இயக்குனர் துரை செந்தில்குமார் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹிட் அடித்த எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை ஆகிய இரண்டு படங்களும் முதலில் தனுஷுக்காகத் தயார் செய்யப்பட்டவை என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் உருவானாலும் அதில் தான் ஒருபோதும் இருக்க மாட்டேன் என நடிகை ஆண்ட்ரியா ஓப்பனாகப் பேசியுள்ளார்.
தனுஷின் 56-வது படத்தில் நாயகியாக நடிக்க ருக்மிணி வசந்த் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருடைய பெயர்களும் பலமாக அடிபடுகின்றன.
லீடர் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பேசிய லெஜண்ட் சரவணன், தனுஷ் மற்றும் வெற்றிமாறன் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய தகவலைப் பகிர்ந்துள்ளார். ஒரு அப்பா – மகள் பாசப் போராட்டமே இந்தப் படத்தின் மையக்கரு எனத் தெரியவந்துள்ளது.
‘கர’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா, நடிகர் தனுஷின் பணிமுறை மற்றும் அவரது அபாரமான நடிப்புத் திறன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.