Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
ஐபிஎல் போட்டிகளின் நிலை என்ன? பிசிசிஐ அறிவித்த முக்கிய முடிவு!
ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என முழு…