தனுஷின் மெகா லைன்-அப்: எச். வினோத் விலகியதும் சிறுத்தை சிவா கைக்கோர்த்த பின்னணி விவரங்கள்!
“தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் எச். வினோத் திட்டமிட்ட படத்திலிருந்து விலகியதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.”
“தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் எச். வினோத் திட்டமிட்ட படத்திலிருந்து விலகியதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.”
“கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.”
கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் விமர்சனம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ரேட்டிங்.
சர்தார் 2 படம் வழக்கமான ஆக்ஷன் கதையிலிருந்து மாறுபட்ட அட்வென்ச்சர் ஜானரில் உருவாகியுள்ளதாக இயக்குனர் பி.எஸ். மித்ரன் தெரிவித்துள்ளார்.
சர்தார் 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
விஷால் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘இரும்புத்திரை’ படத்தின் கதை முதலில் நடிகர் மாதவனிடம் தான் சொல்லப்பட்டது என்ற சுவாரஸ்யமான தகவலை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பகிர்ந்துள்ளார்.
தனுஷ் மற்றும் கரீனா கபூர் நடிப்பில் வெளியாகவுள்ள புதிய படம் குறித்த எதிர்பார்ப்புகளுக்கு இயக்குநர் பி.எஸ்.மித்ரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படம் செப்டம்பர் 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
கடந்த 2022-ல் பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சர்தாருக்கு சீக்வெல்லாக உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி உலகளவில் ரிலீஸாகத் தயாராகியுள்ளது.