Tirupur Corporation

போன் செய்தால் வீடு தேடி வரும் இறைச்சி விநியோகம்! திருப்பூர் மாநகராட்சி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரொனா தாக்கத்தால் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்பது அரசின் உத்தரவு. இதனை அடுத்து, சில கடைகள் மட்டும் அரசின் விதி முறையின்படி திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறைச்சி கடைகளில் மக்கள்…