சூர்யா அறிமுகப்படுத்திய வஸந்தின் பாராட்டு- சூர்யா நெகிழ்ச்சி
கடந்த 1997ல் வெளிவந்த நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானவர் சூர்யா. இந்த படத்தில் விஜய்யுடன் சூர்யா நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு மிகப்பெரும் நடிகராய் உருவெடுத்த சூர்யா, சமீபத்தில் வெளியான சூரரை போற்று …
