டிரெண்ட் ஆகும் சூர்யா படப்பெயர்
சூர்யா 40வது படமாக ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். புதுக்கோட்டை மற்றும் சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். தம்பி கார்த்திக்கு பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ் அண்ணன் …
