Posted incinema news
தமிழில் பிரமாண்டமாக வந்த சிறைச்சாலை பட பின்னணி
	மலையாளத்தில் மோகன்லால் தயாரித்து வெளிவந்த படம்தான் காலபாணி. இப்படத்தை மோகன் என்ற தயாரிப்பாளருடன் இணைந்து தயாரித்திருந்தார். இந்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து பிரபு நடித்திருந்தார், இந்த படம்தான் தமிழில் சிறைச்சாலை என்ற பெயரில் வந்திருந்தது. சுதந்திர காலத்தில் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த…
			
				
