கொரோனா தடுப்பூசி உயிரிழப்பா- துணை சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை விட கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பீதி இன்னும் அடங்கவில்லை. கொரோனா தடுப்பூசியால் பலர் உயிரிழப்பதாக தவறான தகவல்கள் உலவி …
