ராஜ்கமல் நிறுவனத்தில் பணியாற்றியவர் மரணம்- கமல் உருக்கமான இரங்கல்
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் நீண்ட வருடங்களாக சினிமா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. கமலை மட்டும் வைத்து படம் தயாரிக்காமல் சத்யராஜ், விக்ரம் போன்றோரையும் வைத்து இந்த நிறுவனம் படம் தயாரித்துள்ளது. புகழ்பெற்ற இந்த நிறுவனத்தில் காசாளராக …
