---Advertisement---

கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கும் தேதி அறிவிப்பு

Published on: March 4, 2022
---Advertisement---

மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்திற்கு பிறகு  இவர் இயக்கிய கைதி பெரிய வெற்றி பெற்றது.

அதற்கு பிறகு இவர் தளபதி விஜயை வைத்து இயக்கிய மாஸ்டர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன கையோடு கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார்.

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவித்துள்ள லோகேஷ் அதை டுவிட்டரில் வெளியிட்டார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ரிலீஸ் தேதி அறிவிக்கும் தேதி வரும் மார்ச் 14 காலை 7 மணிக்கு என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.