---Advertisement---

வெற்றிமாறன் படத்தில் நடிக்கிறாரா கமல்

Published on: December 28, 2021
---Advertisement---

கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இதற்கு முன்பு நடித்த சபாஷ் நாயுடு படம் எல்லாம் என்ன நிலை என்றே தெரியவில்லை.

தற்போது இவர் இந்தியன் 2,  ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருகிறார் மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதாகவும் சொல்லப்பட்டு வரும் நிலையில் அதற்குள் ரசிகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பதாகவே அதிகாரப்பூர்வமாகவே போஸ்டர் க்ரியேட் செய்து விட்டனர்.

ராயன் என அதற்கு பெயர் வைத்து ஃபேன் மேட் போஸ்டரை ரசிகர்கள் கிரியேட் செய்து வைத்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.