வெற்றிமாறன் தயாரிப்பில் ‘ஈட்டி’ ரவி அரசுவின் புதிய படம்: கவின் அல்லது ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக பேச்சுவார்த்தை!
“‘ஈட்டி’ இயக்குநர் ரவி அரசுவின் புதிய திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்கவுள்ளார். இதில் கவின் அல்லது ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.”
