Posted incinema news Latest News Tamil Cinema News
இரண்டாம் குத்து டீசரை நீக்க நீதிமன்றம் உத்தரவு
இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தை இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் கடுமையாக கண்டித்திருந்தனர். காரணம் என்னவென்றால் டபுள் மீனிங் டயலாக் ஆக…



