மிக ஆபாசமான இரண்டாம் குத்து டீசர்

104

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இரண்டு வருடம் முன் வந்தது. இப்போது அந்த படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.

படு மோசமான செக்ஸியான காட்சிகளும் இரட்டை அர்த்த வசனங்களும், சில இடங்களில் நேரடியான ஆபாச வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

நடிகர் ஆர்யா இந்த டிரெய்லரை ரிலீஸ் செய்துள்ளார்.

சந்தோஷ் என்பவர் ஹீரோவாக நடித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=WiZ7I88h7PM&feature=youtu.be

https://www.youtube.com/watch?v=WiZ7I88h7PM&feature=youtu.be

பாருங்க:  சூரரை போற்று டிரெய்லர் வெளியானது
Previous articleஉளுந்து வடையில் ஓட்டை போட்டவன் -2ஜி ஊழல் பற்றி எஸ்.வி சேகர்
Next articleபுத்தம் புதுக்காலை ரிலீஸ் தேதி