பர்ஸ்ட் லுக்கே போஸ்டரே டபுள் மீனிங்- மீண்டும் இருட்டு அறையில் முரட்டு குத்து

பர்ஸ்ட் லுக்கே போஸ்டரே டபுள் மீனிங்- மீண்டும் இருட்டு அறையில் முரட்டு குத்து

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற டபுள் மீனிங் படத்தை சில வருடங்கள் முன் இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். கெளதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்த இப்படம் வெற்றி பெற்றது. வெற்றிக்கு காரணம் காமெடி , காமெடி மட்டுமல்ல இரட்டை அர்த்த வசனங்கள், காமெடிகள், கவர்ச்சி காட்சிகள் போன்ற ஏராளமான விசயங்கள் இப்படத்தில் இருந்தது.

இப்போது மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் குத்து என இப்படத்தின் பர்ஸ்ட் லுக் படு பச்சையாக உள்ளது. இரட்டை அர்த்த பொருள் கொள்ளும்படி உள்ளது. இருப்பினும் இதை தற்போதைய சினிமா ரசிகர்கள் ஜாலியாக எடுத்து கொள்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.